தூத்துக்குடியில் மூன்றாம் புத்தகத் திருவிழா

Loading

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நேற்று ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் தூத்துக்குடி 3ஆம் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்,மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி ,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், ,மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் உடன் உள்ளனர்.

0Shares

Leave a Reply