மக்கள் குறை தீர்க்கும் நாள்

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்,
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் பணி செய்யும் போது விபத்து ஏற்பட்டு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
விபத்து நிவாரண
உதவி தொகையாக
ரூ 5 இலட்சத்திற்கான
செயல்முறை ஆணையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள்,
 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )(பொ) /மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *