கோவையில் குழந்தைகளுக்களுக்கான E Ways to Smile Ways எனும் சிறப்பு பல் மருத்துவ முகாம்

Loading

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலப்பணிகள் அலுவலகத்தில் உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை(ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை – நவீன வாசக்டமி இரு வார விழா) முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, குடும்பநல துணை இயக்குநர் மரு.கௌரி, நகர் நல அலுவலர் பிரதீப் மற்றும் வட்டார சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *