தேசிய தன்னார்வ இரத்ததான தின

Loading

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு இரத்த வங்கிகள் சார்பில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் ஆம் நிதி ஆண்டில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் மாவட்ட குருதிபரிமாற்ற குழுமம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை 53 இரத்த தான முகாம் அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். அருகில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு .நிர்மலா, இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள்) மரு.சந்திரா, எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர்/துணை இயக்குநர் சுககாதாரப்பணிகள் மரு.அருணா, மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் மரு.மங்கையர்கரசி, மாவட்ட திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *