55-வது தேசிய நூலக வார விழா

Loading

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில்  நடைபெற்ற 55-வது தேசிய நூலக வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,  அவர்கள் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதிலிருந்து தருமபுரி மாவட்ட மைய நூலகத்திற்கு புதிய மெய் நிகர் தொழில்நுட்ப கருவினை வழங்கினார்கள். அருகில் மாவட்ட நூலக அலுவலர் மா.தனலட்சுமி, தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில் உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply