தூத்துக்குடி வ உ சிதம்பரனார் 86 ஆவது ஆண்டு நினைவு தினம்

Loading

தூத்துக்குடி வ உ சிதம்பரனார் 86 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பழைய மாநகராட்சி உள்ள அவரது முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி மாமண்ட உறுப்பினர்கள் பொன்னப்பன் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சண்முகபுரம் பகுதி திமுக செயலாளர் சுரேஷ்குமார் மாநகராட்சி திமுக கொறடா ரெக்ஸ்லின்
மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply