அ.இ.அ.தி.மு.க புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்

Loading

அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் தமிழக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலைB.com,BL முன்னாள் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை  செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்   மு.துரை(எ) லட்சுமிகாந்தன் தலைமையில்  புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

0Shares

Leave a Reply