69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில், நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் தமிழக அரசின்
சாதனை விளக்கம் மற்றும் திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக அதிநவீன எல்.இ.டி. வாகனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள்,
பார்வையிட்டார். உடன்
மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் ஓசூர் தே.மதியழகன் பர்கூர் உள்ளிட்ட பலர் உள்ளனர்