பள்ளிகொண்டா அருகே ரூ 50 லட்சம் மதிப்புள்ள 5 டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

Loading

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கொத்தமங்கலம் பகுதியிலமர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.எஸ்.பிராஜேஷ்கண்ணன்.உத்தரப் படி வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் அந்த பகுதியில் சோதனை செய்தபோது சுமார் 5 டன் எடை கொண்ட ரூ 50 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
0Shares

Leave a Reply