வேலூர் கணபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியில் 16 &17 வது பட்டமளிப்பு விழா.

Loading

வேலூர் நவம்பர் 7
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கணபதி துளசி ஜெயின் பொரியல் கல்லூரியில் 16-வது 17வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, கலந்துகொண்டு சிறப்புரை யாற்றி மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், கௌரவ விருதுநராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந் நிகழ்ச்சியை அறங்காவலர் வினோத் குமார், பட்டமளிப்பு விழாவினை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம் பாரதி, பட்டமளிப்பு விழாவினை வழி நடத்தினார். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரிபேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply