மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது கூட்டத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை முன்னால் அமைச்சரும் மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன் அவர்கள் தலைமை வகித்தார் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார் மாவட்ட நிர்வாகிகள் அவைத் தலைவர் மனோகரன்,மணி,கிருஷ்ணகுமார்,ரா ஜகுமாரி,முருகன்,முன்னால் சட்ட பேரவை உறுப்பினர்கள் வேடம்மாள்,வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக எழிலரசன்,பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் விஸ்வநாதன்,ராஜேந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன்,மனோகரன்,சென்னகி ருஷ்ணன்,சரவணன்,பொதுக்குழு உறுப்பினர்கள் லட்சுமணன்,தேவேந்திரன்,வாசுதே வன்,மோகன்,சையத்முர்த்துஜா,கலை வாணி,ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன்,நெப்போலியன்,கோபால், அன்பழகன்,சிவப்பிரகாசம்,கிருஷ் ணன்,குமரவேல்,சக்திவேல்,சேட்டு, மாது,ரத்தினவேல்,முனியப்பன்,ரவி ,மாரி,அருணாஇளஞ்செழியன்,உண்ணா மலைகுணசேகரன்,சத்தியமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் வெங்கடேசன்,முரளி,கெளதமன்,மோகன் ,முல்லைரவி,சீனிவாசன் ஆகியோர் உட்பட கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.