புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர் L. முருகன் உரை நிகழ்த்தினார்
புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர் L. முருகன். பாரத பிரதமர் மோடி அவர்களது வளர்ச்சி மற்றும் கடந்து வந்த பாதை அரசியல் வாழ்க்கை மக்கள் மத்தியில் அவர் ஆற்றிய சேவை அனைத்தையும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து பேசினார். மேலும் அமைச்சர் மோடி @ 20 கனவுகள் பூர்த்தியாகும் என்ற புத்தகம் குஜராத் மொழிகளில் வெளிவந்துள்ளது. மேலும் தமிழ் மற்றும் பல மொழிகளில் வெளியாக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், அமைச்சர் சாய். ஜெ. சரவணகுமார், மாநிலத் தலைவர் சாமிநாதன், கல்லூரியின் தலைமை அதிகாரி.