வேலூரில் மாநிலக் கல்வி கொள்கை உயிர் மட்ட குழுவினரின் கருத்துக் கேட்புக் கூட்டம்.
வேலூர் நவம்பர் 5
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மாநில கல்விக் கொள்கை உயர் மட்டக் குழுவினர் நேற்று நடத்திய மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டத்தில் உயர் மட்ட குழு தலைவர் நீதியரசர் த . முருகேசன், வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடம் கல்வி கற்பிக்கும் முறை பள்ளி கல்லூரிகளில் உள்ள நிறை குறைகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர் உடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, உள்ளனர்.