ஊழல் தடுப்பு குறும்பு படம் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்ப நேற்று மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், கொடிய சைத்து துவக்கி வைத்தார்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு குறும்பு படம் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்ப நேற்று மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், கொடிய சைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், மாவட்ட வழங்கள் அலுவலர் திருமதி சுமதி, உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *