தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழா

Loading

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்;சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம்ராஜேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செய்யது காசிம், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, பொன்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சுரேஷ், வன்னிராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், நிர்வாகிகள் கருணா, மணி, பிரபாகர், பாஸ்கர், லிங்கராஜா, மகேஸ்வரசிங், அற்புதராஜ், செல்வம், ஐயப்பன், சீனிவாசன், செந்தில்குமார், மகளிர் அணி ரேவதி, சத்யா, பெல்லா, கன்னிமரியாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply