சென்னை அயனாவரம் இ.பெ.தொ தொடக்க மற்றும் மழலையர் பள்ளியில் வெள்ளி விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உணவு திருவிழா

Loading

சென்னை அயனாவரம் இ.பெ.தொ தொடக்க மற்றும் மழலையர் பள்ளியில் வெள்ளி விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உணவு திருவிழா நடைபெற்றது.பள்ளி நிர்வாகம் தலைமையில் நடைபெற்ற உணவு திருவிழாவில் பள்ளி தாளாளர் கே.விஜயபாஸ்கர் தலைமைதாங்கி சிறப்பாக நடத்தினார்.
இவ்விழாவில் பள்ளி மாணவ,மாணவர்கள்,குழந்தைகள்,பெற்றோர்கள் கலந்துகொண்டு வட இந்திய உணவு,தென் இந்திய உணவு,மற்றும் 62 பல்வேறு வகையான துரித உணவுகளை சமைத்து பள்ளி வளாகத்தில் உணவு கண்காட்சிக்கு வைக்கபட்டு விற்பனைசெய்தனர்.
இவ்விழாவில் பெற்றோர்கள்,பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உணவுகளை விரும்பி வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *