ஸ்ரீ ஆண்டாள் அம்மாள் மடம் வாரிசுகள் தகராறு காரணமாக 3ஆண்டுகள் மூடபட்டநிலையில் உயர்நீதிமண்ற விசாரணையின் ஆணைப்படி பக்தர்கள் வழிபாட்டிற்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஸ்ரீ ஆண்டாள் அம்மாள் மடம் வாரிசுகள் தகராறு காரணமாக 3ஆண்டுகள் மூடபட்டநிலையில் உயர்நீதிமண்ற விசாரணையின் ஆணைப்படி பக்தர்கள் வழிபாட்டிற்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
இரு தரப்பினரும் வடசென்னை கோட்டாட்சியாளரிடம் மேல் முறையீடு செய்தனர்.அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் தற்காலிகமாக ஆண்டாள் மடத்தை பக்தர்களுக்காகவும் பொது மக்கள் வழிப்பாட்டிர்காகவும் திறந்து வைப்பதற்காக பராமரிப்பு குழு அமைத்து அதில் ஏ.இ.குருராஜ்,எம்.ஏ நரசிம்மன்,டாக்டர்.எஸ் சாம்ப மூர்த்தி,ஆர் கண்ணன் ஆகியோர் பராமரிப்பு குழுவாக இருந்து இந்த மடத்தில் தினசரி நித்திய படி பூஜை நடைபெறுவதற்காக அவர்கலை செயல்பட அனுமதிதுள்ளது.அதன்படி தண்டையார்பேட்டை வட்ட ஆட்சியாளர்கள் ஆண்டாள் மடத்தை பொது மக்கள் வழிபாட்டிற்கு திறந்துவைத்தனர்.