குன்னூர் YMCA அரங்கில் சென்னையில் நடைப்பெறவுள்ள சவுத் இந்தியா குத்துச்சண்டை போட்டி
![]()
நீலகிரி மாவட்டம் குன்னூர் YMCA அரங்கில் சென்னையில் நடைப்பெறவுள்ள சவுத் இந்தியா குத்துச்சண்டை
போட்டிகளில் பங்கேற்க நீலகிரி மாவட்ட குத்துச்சண்டை அணி
புறப்பட்டு சென்றது.
நீலகிரி மாவட்டத்தில் பல பள்ளிகளில் இருந்து சுமார் 30 மாணவிகள் போட்டிகளில் பங்கேற்க
சென்னை சென்றனர்.
இவர்களை
YMCA செயலாளர் பிரேம் அவர்கள்,
குன்னூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் அவர்கள்,
குத்துச்சண்டை சங்க செயலாளர் வழக்கறிஞர் பா.மு.இமாம்தின், பயிற்சியாளர் அப்பாஸ்,ஆகியோர் இவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்

