அணைக்கட்டு அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா.

Loading

வேலூர் அக்டோபர் 15
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் செம்மேடு ஊராட்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழ நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார்,  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்தவிழாவில்ஒன்றியசெயலாளர்C.L.ஞானசேகரன் – மாவட்ட கவுன்சிலர் தா.பாபு, ஊராட்சி செயலாளர் பச்சையப்பன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply