பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய வவுச்சர் ஊழியர்கள்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி புரியும் 100க்கு மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் அவர்கள் கோரிக்கையாக தீபாவளி வருவதால் எங்களுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.