சர்வதேச பெண் குழந்தை தினம் முன்னிட்டு உறுதிமொழி.
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கங்கலேரி வேலம்பட்டி போன்ற பள்ளிகாலில் சர்வதேச பெண் குழந்தை தின முன்னிட்டு உறுதிமொழி 1098 சைல்ட் லைன் சார்பில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்னாகுமரி தலைமை ஆசிரியர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது உடன் ஆசிரியர்கள் ரமேஷ் ஸ்ரீதரன் தனலட்சுமி மாதப்பன் சத்யா ஆகிய 1098 சைல்டு லைன் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.