வேலூர் மாணவி 36 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் .
வேலூர் அக்டோபர்
வேலூர் மாணவி 36 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் வேலூர் மாநகர் லட்சுமி கார்டன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ராகஸ்ரீ குஜராத்தின் அகமதாபாத்தில் 2022 அக்டோபர் 7 முதல் அக்டோபர் 11 வரை நடைபெற்ற 36வது தேசிய சாப்ட் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி
அணியில் தங்கப் பதக்கம் மற்றும் தனிநபர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் .
