சென்னையில் வாழ்க்கையை மாற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்தினார், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ  

Loading

கடந்த 2 ஆண்டுகளில் 5 நாடுகளில் இருந்து 100க்கு மேல் விரிவடைந்து, அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவிய ஏர்பிசியோ இப்போது இந்தியாவில்  தமிழகத்தில்  அறிமுக படுத்தியுள்ளது
அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், சுனீதா ரெட்டி முன்னிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ, ஏர்பிசியோ மற்றும் பெட்டர் ப்ரீத்திங் தயாரிப்புகளை  சென்னையில் அறிமுகப்படுத்தினார்கள்
ஏர்பிசியோ மற்றும் பெட்டர் பிரீதிங் குரூப் ன் குளோபல் சிஇஓ, பால் ஒ’ பிரின் கூறுகையில், “இது உண்மையிலேயே ஒரு மதிப்புமிக்க சந்தர்ப்பம், இந்தியாவில் வாழ்க்கையை மாற்ற உதவும் மெட்ஸ்மார்ட் மற்றும் டெக் பார்ட்னர்  உடன் அப்பல்லோ குழுமத்துடன் கூட்டு சேர்வதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.
ஏர்பிசியோ தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ல் உள்ள ஷார்ஜா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீண்ட கால கோவிட் நோயாளிகளுக்கு உதவுவதற்கான மருத்துவ பரிசோதனைக்காக வேலை செய்து வருகிறது. என்றார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *