சுகாதாரத்துறை அதுவார்களுக்கான ஆய்வுக் கூட்டம் (08.10.2022)அன்று நடைபெற்றது
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு பத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் மரு. பாரதி பிரயின் பவார் அவர்கள்
தலைமையில் தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை அதுவார்களுக்கான ஆய்வுக் கூட்டம் (08.10.2022)அன்று நடைபெற்றது. அருகில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி அவர்கள், அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எாப்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)
மரு.எஸ்.ரவுண்டம்மாளி உட்பட தொடர்புடைய அலுவவர்கள் உள்ளனர்.