தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன், தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்”

Loading

தி மு. கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர். முன்னாள் அமைச்சர் முனைவர் பி பழனியப்பன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.உடன் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி….

0Shares

Leave a Reply