சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள அருள்மிகு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் 10ஆம் ஆண்டு விழா

Loading

சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள அருள்மிகு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் 10ஆம் ஆண்டு விழாவில் விஜயதசமி முன்னிட்டு ஶ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோயிலிள் திருவிளக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும்,திருமணம் பாக்கியம்,புத்தரபாக்கியம்,சகல தோஷாங்கள் நிவர்த்தி அடைய 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலய நண்பர்கள் குழு மற்றும் கிரேஸ்கார்டன் நண்பர்கள் குழு இணைந்து இவ்விழாவை சிறப்பாக செய்தனர்.இதில் பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

0Shares

Leave a Reply