ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீவிஷ்ணு துர்க்கை தேவஸ்தான 18 ஆம் ஆண்டு நவராத்திரி   நிகழ்ச்சியில் அம்பாள் பிறந்தநாள் கொண்டாட்டம்

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சூரக்குப்பம் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீவிஷ்ணு துர்க்கை தேவஸ்தான 18 ஆம் ஆண்டு நவராத்திரி   நிகழ்ச்சியில் அம்பாள் பிறந்தநாள் கொண்டாட்டம்,  நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம்  வழங்கப்பட்டது. சூரக்குப்பம் நவராத்திரி விழா குழுவினர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply