மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் பார்வையிட்டார்கள்

Loading

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு அளவீட்டு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
0Shares

Leave a Reply