பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள செய்தியாளர் அரங்கத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு 

Loading

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள செய்தியாளர் அரங்கத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு  நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மேலூர் அதிமுக கிளைச் செயலாளர் (இ.பி.எஸ் அணி) எம்.எஸ். விமல் குமார் தலைமையில் 50.க்கும் மேற்பட்டோர் பாஜக வில்  இணைந்தனர். பா.ஜ.க ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *