புதுவையில் பிரெஞ்சு ஆட்சியே இருந்திருக்கலாம் மக்களின் ஆதங்கம்.

Loading

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இரவு முழுவதும் ஏற்பட்டுள்ள
 மின் தடையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  தாகூர் நகர் மின்துறை அலுவலகம் எதிரில் சாலை மறியல் போராட்டம்.  புதுச்சேரியில் மின் மின் துறையை கண்டித்து பல்வேறு நகரங்களில் பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி நகரங்களில் உள்ள வீடுகளில் மின்தடை ஏற்படுவதால் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் ஆளும் கூட்டணி அரசை குறை கூறி புலம்பி வருகிறார்கள்.
0Shares

Leave a Reply