தனிஷ்க் இந்த விழாக்காலத்தில் சோழர்களின் பெருமையைக் கொண்டாடடும் விதமாக தனிஷ்க் ‘த சோழா’ (The Chozha) என்னும் பிரத்யேக நகைத்தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது

Loading

டாடாவின் ஒரு அங்கமான இந்தியாவின் மாபெரும் ஜுவல்லரி விற்பனை பிராண்டான தனிஷ்க் சோழ சாம்ராஜ்யத்தின்
வாழ்ந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் புதிய தயாரிப்பான
தனிஷ்க் ‘த சோழா’ எனும் வடிவமைப்பை அறிமுக படுத்துகிறது

காண்பவர்களை பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட வேலைப்பாடுகள் மிக்க இந்த நகைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில் பேசிய
வைஸ் பிரஸிடெண்ட் கேட்டகரி, மார்க்கெட்டிங் & ரீடெய்ல் பிரிவு, தனிஷ்க், டைட்டன் கம்பெனி லிமிடெட்
அருண் நாராயணன்,
நம்முடைய பாரம்பரியமிக்க வரலாறு மற்றும் தொன்மையான கலாச்சாரம் இவை இரண்டும் மக்களோடு மக்களாக நம்முடன் ஒன்றிணைந்து இருக்கிறது. இதுவே நமக்கான அடையாளத்தையும், பெருமையையும் கொடுக்கிறது.

அதனால்தான் நமது வரலாற்றில் உண்மையிலேயே பொற்காலமாக போற்றப்படும் காலக்கட்டத்தின் கட்டிடக்கலை, கலை மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு, அதன் வெளிப்பாடாக இந்த பிரத்தியேக நகைத் தொகுப்பை இந்த பண்டிகைக் காலத்தில் அர்ப்பணிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

தனிஷ்க்கின் ‘சோழா’, நகைத்தொகுப்பு, நம்முடைய செழுமையான பாரம்பரியத்தின் கதைகள், சின்னங்கள் மற்றும் சாதனை மனிதர்களை உயிர்ப்பிக்கும் மிக நேர்த்தியான மற்றும் அசல் நகைகளின் தொகுப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *