199 பண்டல்கள் ஹான்ஸ் பிடிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறார்
நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசினகுடி கக்கநல்லா சோதனைச் சாவடியில், மசினகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையின் போது, கர்நாடகா மாநிலத்திலிருந்து
KA – 05 AC 2262 என்ற பதிவு எண் கொண்ட மெக்சி கேப் மஸ்தா வாகனத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, 199 பண்டல்கள் ஹான்ஸ் பிடிக்கப்பட்டு கீழ்க்கண்ட நபர்கள்
1.சாணபாட்ஷா(51)
S/o முகமது ஷெரிப்
எண் 418 அஜிஸ்
மைசூர்
2. பஷுர்அகமது(40)
ஹாப்செனஸாப்
மைசூர்
3. கோவிந்தசாமி வயது 42
S/o பண்டேகவுடர்
குண்டல்பேட்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மசினகுடி காவல் நிலைய ஆய்வாளர் திருமலை ராஜன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்