பால்வாடிக்கு பூமி பூஜை நடைபெற்றது
மதுரை மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பார்க் டவுன் பஸ் ஸ்டாண்டில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமையவுள்ள பால்வாடிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சோலைமலை, திமுக மாமன்ற உறுப்பினர் நந்தினி கொடிவைரவன், வட்டச் செயலாளர் கொடி வைரவன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.