ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது

Loading

இந்து மதத்தைப் பற்றி அவதூறாக பேசிய திமுகவைச் சேர்ந்த ஆ ராசா அவர்களின் மீது இந்திய தலைமைச் சட்டம் பிரிவு எண்கள் 153,153 (A)295, 295(A)296, 298 499, 504 மற்றும் 505 கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு மாநில துணைத் தலைவர் கனகசபாபதி முன்னிலையில் மாவட்டத் தலைவர் எஸ்.டி செந்தில்குமார் தலைமையில் கொடுக்கப்பட்டது.
மேலும் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், வேதானந்தன் மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம் ஐயப்பன் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி டேட்டா மேனேஜ்மென்ட் மாநிலச் செயலாளர் ஏ என் டி செந்தில் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அண்ணாதுரை பட்டியல் இன அணி தலைவர் சக்திவேல் சிறுபான்மை அணி தலைவர் மைக்கேல் உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் திரளாக உடன் இருந்தனர்
0Shares

Leave a Reply