சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த பிஎஸ்சி பயிற்சியை பூர்த்தி செய்ய வலுவான கூட்டு முயற்சியை மேற்கொள்கிறது
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த பிஎஸ்சி பயிற்சியை பூர்த்தி செய்ய வலுவான கூட்டு முயற்சியை மேற்கொள்கிறது
உலக அளவில் ஒத்துழைப்பின் மதிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகமான மெல்போர்ன் பல்கலைக்கழகம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை மேலும் ஆராய சென்னை பல்கலைகழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது
மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பிஎச்டி வாய்ப்புகள் ஆரம்பம் முதல் இளநிலை ஆராய்ச்சியாளர் களுக்கான அறிவுப் பகிர்வு இயக்க விருப்பங்கள் தொழிற்கல்வி கூடங்கள் மற்றும் ஆய்வு வருகைகள் மற்றும் பணியாளர்கள் பரிமாற்றங்கள் மூலம் எவ்வாறு பயனடையலாம் என்பதை ஆய்வு செய்யும் அதே வேளையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரண்டு பல்கலைக் கழகங்களுடன் திட்ட ஒத்துழைப்பை தொடர உதவுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து வலுவான மற்றும் நிலையான எல்லை கடந்த கல்வி (டி என் இ) மற்றும் எல்லை கடந்த பரிமாற்றம்
(டி என் ஆர்) திட்டங்களை தொடங்குவதை நோக்கம் என்றும்
பின்னர் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சர்வதேசம் பேராசிரியர் மைக்கேல் வெஸ்லி சென்னை பல்கலைக் கழகத்துடன் ஆன கூட்டு ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
எங்கள் கூட்டு அனுபவத்தன்மை இரு நிறுவனங்களிலுன் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைக்கவும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் உலகளாவிய தொடர்பு மற்றும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சியைத் தொடங்கவும் உதவுகிறது என்று பேராசிரியர் வெஸ்லி கூறினார்
பின்னர்: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பேராசிரியர் வெஸ்லி மற்றும் பேராசிரியர் எஸ்.கவுரிஆகியோர் சென்னை பல்கலைகழகத்தில் கையெழுத்திட்டனர். இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டார்…