அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைப்பெற்றது நிகழ்ச்சி
தருமபுரி இவக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் செந்தமிழ்செல்வி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்ட பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு 11,12,வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிணார்.