தேசிய ஊட்டச்சத்து குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று  (12.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் அவர்கள் தலைமையில் போஷன் மா – 2022 தேசிய ஊட்டச்சத்து குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி உட்பட பலர் உள்ளார்கள்….
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *