தொரப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36 ஆவது கோவிட் மெகா தடுப்பூசி முகாம்
வேலூர் மாவட்டம் தொரப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36 ஆவது கோவிட் மெகா தடுப்பூசி முகாமில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, துணை இயக்குனர் (சுகாதாரம்) பானுமதி, மாநகர் நல அலுவலர் முருகன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.