வேலூர் சன்பீம் பள்ளியில் அகநானூறு உரை நூல் வெளியீட்டு விழா.
வேலூர் சன்பீம் பள்ளியில் அகநானூறு உரை நூல் வெளியீட்டு விழா.
நீர்வளத்துறை அமைச்சர் பங்கேற்பு.
வேலூர் செப்டம்பர் 12
வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் பள்ளியில் அகநானூறு உரை நூல் வெளியீட்டு விழா. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சாலமன் பாப்பையா இயற்றிய அகநானூறு உறை நூல் அறிமுக விழா காட்பாடி சன் பீம் பள்ளிவளாகத்தில்நேற்றுநடைபெற் றது. இந்த நிகழ்ச்சியை சன்பீம் பள்ளிகளின் தலைவர் முனைவர் ஹரிகோபாலன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்புஅழைப்பாளராகநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல் பிரதியை வெளியிட வி. ஐ. டி. துணைத் தலைவர் ஜி. வி. செல்வம், பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவாழ்த்திப்பேசினார். நிகழ்ச்சியில் பதிப்பாளர் கவிதாபப்ளிகேஷன்ஸ்சேதுசொக்கலிங் கம், முன்னிலை வகித்தார். பத்மாஸ்ரீ சாலமன் பாப்பையா, ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முடிவில் சன்பீம் பள்ளிகளின் துணைத் தலைவர் மருத்துவர் ஜார்ஜ் அரவிந்த், அனைவருக்கும் நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில்ஏரா ளமான பொதுமக்கள்கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சன் பீம் பள்ளிகளின் தாளாளர் தங்க பிரகாஷ், செய்திருந்தார்.