திப்பம்பட்டியில் புதிய ஓம்சக்தி மன்றம் கட்டிடம் திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்ட போச்சம்பள்ளி வட்டம் அந்தேரிபட்டி அஞ்சல் திப்பம்பட்டி கிராமத்தில் புதிதாக எழுந்திருக்கும் அன்னை ஆதிபராசக்தி திருவாரோளாரும் ஆன்மீக குரு
அருள்திரு அம்மா அவர்களின் திருவருளும் கலச விளக்கு வேள்வி பூஜ்ஜியுடன் புதிய மன்ற கட்டிட திறப்பு விழா சி.முரளிதரன் ஊர்நாயக்கர்
டி.மணிவண்ணன் ஊர்கவுண்டர் .
ஜி எல் எஸ் லாவண்யா கணேசன் டிஎன்இபி பழனியம்மாள் பரமசிவம் தீபா மாது மாதேஸ்வரி ராணி இவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்கள் சத்யா தேஜஸ்வினி தமிழ்நாடு காவல்துறை ஓசூர் மற்றும்
சி.தேவராஜ் அதிமுக கிளை செயலாளர் மஞ்சுநாத் புனிதா எட்டுப்பட்டி பூபாலன் பெரியசாமி பரிமளா வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் சத்யராஜ் பழனிச்சாமி கமலக்கண்ணன் காந்தி தமிழ்நாடு காவல்துறை மஞ்சுளா ஜெகதீசன் எஸ் ஆர் வி.ஜி.ராமமூர்த்தி
எஸ்.சத்தியநாராயணன் முகுந்தன் சேகர் சர்க்கரை செல்வி முருகன் மாதையன் என்கின்ற குண்டன் காரிமங்கலம் காந்தி ராஜா கணபதி மாது ஐயப்பன் புஷ்பலதா பிரபு ஆறுமுகம் கோகிலா பரமேஷ் அபி அண்ணாதுரை ரகு பிஏபிஎல் பழனிச்சாமி சிவசக்தி பஸ் நடத்துனர் சுரேஷ் கார்த்திகேயன் பழனி அபிநாதன் அர்ச்சனா சித்ரா ராஜேந்திரன் சுதா சண்முகம் தமிழ் முத்தோட பைனான்ஸ் பக்தாச்சலம் பிரகாசம் வார்டு உறுப்பினர் சர்க்கரை வேலூர் புஷ்பா ஜி.சிவராமன் ஜி.லச்சுலட்சுமி ஜி.ஹரிணி சபரி பெருமாள் செல்வி ராஜி அந்தேரிப்பட்டி பிரபு சபரிநாதன் முருகன் மற்றும் ஓம் சக்தி பக்தர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்கள்.