வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், மற்றும் துணைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply