மேற்கு மாவட்ட இந்து முன்னணி ஆத்தூர் ஒன்றியம் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா.

Loading

திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி ஆத்தூர் ஒன்றியம் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா  வீரக்கல்லில்  சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக  விநாயகர் சிலைக்கு முன்பாக  முளைப்பாரி,  கரகாட்டம்,  மேளதாளத்துடன்பெண்கள், பொதுமக்கள், எனநூற்றுக்கும் மேற்பட்டவர்கள்ஊர்வலமாக சென்றனர். விழாவினை திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர்ஜெயராம் ஜி,மாவட்ட செயற்குழுஅருண் பாண்டியன், ஆத்தூர் ஒன்றிய பொருளாளர் சரவணன் ஏற்பாடு செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply