வேலூர் ஸ்டார்ஸ் ரோட்டரி சென்னை அப்போலோமருத்துவமனைகுழந்தைகளுக்கான இதய நோய் பரிசோதனை முகாம்
வேலூர் ஆகஸ்ட் 30
வேலூர் மாவட்டம் வேலூர் ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்பலாகுழந்தைகள்மருத்துவமனை இணைந்து 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதய நோய் பரிசோதனை முகாம் வேலூர் ஆரணி சாலையில் உள்ள செழியன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம் முகாமிற்கு சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் ராஜசேகர், தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே. என் பழனி, 3231 முன்னாள் ஆளுநர் ரோட்டரி மாவட்டம் 3231 பி. டி. ஜி. கே. பாண்டியன், செயலாளர் கே.கார்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சங்க , பொருளாளர் ஏ. சீனு முன்னாள் தலைவர் சீனு, முகம் ஒருங்கிணைப்பாளர்கள் வி. எம். கணேஷ், வி. எஸ். எம். அப்பு, (எ) மோகனரங்கம், ஜார்ஜியஸ், ஊரிஸ் கல்லூரி பேராசிரியர் திருமாறன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.