ஸ்டெர்லைட் வழக்கில் நல்ல ஒரு தீர்ப்பு

Loading

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பாக தூத்துக்குடி பழைய நகராட்சி முன்பாக பேராசிரியர் பாத்திமா பாபு தலைமையில் ஸ்டெர்லைட் வழக்கில் நல்ல ஒரு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வெடி வெடித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழரசம் விநாயகமூர்த்தி வணிகர் சங்க மாநில இளைஞரணி செயலாளர் ராஜா வணிகர் சங்கம் பாஸ்கர் எழுத்தாளர் நெய்தல் அன்றோ இருதயராஜ் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிடர் பிஸ்மி மற்றும் போராளிகள் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்
0Shares

Leave a Reply