தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களது நான்காம் ஆண்டு நினைவு தினம்

Loading

தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களது நான்காம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ,ஈரோடு வ  ஊ சி பூங்காவில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு  மாவட்ட தலைவர் செல்வராஜ் செயலாளர் மயில்துறையில் மற்றும் மாநகர் மாவட்ட நகர்ப்புற பொறுப்பாளர்கள் பங்கேற்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

0Shares

Leave a Reply