புதுச்சேரி ஆளுநரை கண்டித்து நடைப்பெற்ற போராட்டம்
இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சாவர்க்கர் பெயரை புதுச்சேரி தியாகச்சுவரில் பொறித்த ஆளுநரை கண்டித்து நடைப்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் தீனா,இராஜா,கருணா ஆகியோரை காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைக்க நீதி மன்றத்தில் நேர் நிறுத் தினர். அப்போது வழக்கறிஞர்களின் வாத திறமையால் மூவருக்கும் நீதி மன்றத்திலையே பினை வழங்கப்பட்டது.
அநிதியை தட்டிக்கேட்ட தோழர்ளுக்கு, நிதி இல்லாமல் நீதி பெற்றுத்தந்த
வழக்கறிஞர்கள். டேவிட், நரசிமபாலா, சிகாமணி, பிரவின், டார்வின், கணேசன், மதன், புவியரசன், எட்வின், இளையராஜா,பாபு, உட்பட அனைத்து வழக்கறிஞர்களுக்கும். நன்றி தெரிவித்தனர்.