44 வது சர்வதேச சதுரங்கப் போட்டி

Loading

44 வது சர்வதேச சதுரங்கப் போட்டி தமிழ்நாட்டில் இன்றைய தினம் (28.07.2022) தொடங்குவதையொட்டி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலக கட்டடத்தில் சதுரங்கப் போட்டியினை கொண்டாடும் வகையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply