அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சாவியை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் அவரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு வழங்கியது
![]()
அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சாவியை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் அவரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு வழங்கியது. அதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி முதலியார்பேட்டை அ.இ.அ.தி.மு.க . சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.பாஸ்கர் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி லயன் சுரேஷ், தொகுதி செயலாளர் கருணாநிதி , மாநில கழக நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

