காட்பாடியில் டியா மழலையர் நுண்ணறிவு பள்ளி துவக்க விழா.

Loading

வேலூர் ஜூலை 12

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தியா மழலையர் நுண்ணறிவு பள்ளி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி க்கு சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் கலந்து கொண்டார். அதற்கு முன்பாகபள்ளியில்நடந்தநிகழ்ச்சியில்பங்குகொண்டவர்களை சாந்தி வரவேற்றார். காட்பாடி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே. எம். ஜோ ஜோதீஸ்வரர் பிள்ளை, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மாணவமாணவிகளின் நுண்ணறிவு செய்து காட்டினர் .வேலூர் மாநகராட்சி 10வது வார்டு அ.இ. அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷ், வட்ட செயலாளர்திருநாவுக்கரசு, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை தியா டேலண்ட் இண்டிகேட்டர்ஸ் அண்ட் எக்ஸ் சி ஆக்சி லேட்டஸ்ட் பள்ளி நிர்வாகிகள் விஜயகுமார், நேரு, ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply