வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் அறுவை சிகிச்சை.
தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி அங்கீகராத்தினை மருத்துவமனை இயக்குனரிடம் வழங்கினார்.
வேலூர் ஜூலை :5
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் அருள் திருஸ்ரீசத்திஅம்மாஅவர்களின்தெய்வீகஅருளாசியோடு ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் மேலும் ஒரு மைல் கல்லாக கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.அதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தினை அருள் ஸ்ரீ சத்தி அம்மா மற்றும் மெதகு தமிழக கவர்னர் ஆர் என் ரவி ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குனர் பேராசிரியர் பாலாஜி அவர்களிடம் வழங்கினார். இதில் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சிறப்பான சிகிச்சையினை மிகக் குறைந்த கட்டினத்திலும் சிறப்பான முறையில் வழங்குவதில் முதன்மையானமருத்துவமனையாகவிளங்கிவருகிறதுஇம்மருத்துவமனையில் ஏற்கனவே சிறுநீரக மற்றும்அறுவைசிகிச்சைக்கானசிறப்புமையம்செயல்பட்டுவரும்வேளையில் தற்பொழுது கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கல்லீரல் நோய் தொற்று கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களும் இனி நாம் வேலூர் மாவட்டத்திலேயே சிறப்பான சிகிச்சனை பெற்று பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இனியன் உடன் இருந்தனர்.